 |
அரியாலையின் வலைப்பந்தாட்ட தொடர் நாளை ஆரம்பம் |
அரியாலை சுதேசிய திருநாள் கொண்டாட்ட நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் வடமாகாண ரீதியான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடர் நாளை காலை அரியாலை சனசமூக நிலை மைதானத்தில் ஆரம்பமாகின்றது.
தொடரின் முடிவுகளை உடனுக்குடன் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment