அரியாலை கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள்
![]() |
அரியாலை கரப்பந்தாட்ட போட்டி முடிவுகள் |
1வது போட்டியில் மட்டுவில் மோகன்தாஸ் அணி நாயன்மார்கட்டு பாரதி அணியை 29:27, 25:19 என்ற ரீதியிலும் 2வது போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி அரியாலை ஐக்கிய அணியை 25:22, 25:18 என்ற ரீதியிலிம் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்த அதேவேளை இளவாலை சிவானந்தா மற்றும் புத்தூர் வளர்மதி அணிகள் எதிர் அணி வருகை தராமையால் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தமை குறிப்பிடதக்கது.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள
www.yarlsports.com உடன் இணைந்திருங்கள்.
Post a Comment