இறுதியில் கொக்குவில் இந்து கல்லூரி கூடைபந்தாட்ட அணி

Yarlsports.com 

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் தேசிய ரீதியான B பிரிவு அணிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொக்குவில் இந்து கல்லூரி 19வயதிற்க்கு உட்பட்ட பெண்கள் அணி் இறுதிப்போட்டியில் வெற்றி பெற yarlsportsசார்பாக வாழ்த்துகள்.... தொடர்ந்தும் yarlsports உடன் இணைந்திருங்கள்....

No comments

Powered by Blogger.