அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நாடத்தும் யாழ் மாவட்ட ரீதியான கரப்பந்தாட்ட தொடர் அரியாலை திருமகள் சனசமூக நிலைய மைதானத்தில் 13/02 புதன்கிழமை இரவு 7.15மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகின்றது.
போட்டி முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment