அரியாலை துடுபாட்ட தொடர் யூனியன் அபாரம்.....

Yarlsports.com 
இன்று யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா தொடரில் மூலாய் விக்ரி அணியினை 9இலக்குகளால் வீழ்த்தியது தெல்லிப்பளை யூனியன் விளையாட்டு கழகம்.... 

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற யூனியன் அணித்தலைவர் முதலில் களதடுப்பினை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய விக்ரி அணி கணேஸ் பெற்ற 34ஓட்டங்களின் உதவியுடன் 124/6(18) ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு ஆடிய யூனியன் அணி மோகன்ராஜ் இன் அரைசதத்தின் உதவியுடன் 11பந்து பரிமாற்றங்கலில் 1இலக்கினை மட்டும் இலந்து 9இலக்குகளால் வெற்றி பெற்றது அணி சார்பாக மோகன்ராஜ் 68ஓட்டங்களை பெற்று கொடுத்தார். 

அரியாலை தொடரின் முடிவுகளை உடனுக்குடன் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.