அரியாலை துடுபாட்ட தொடர் AB விளையாட்டு கழகம் அபாரம்.
![]() |
Yarlsports.com |
இன்று யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா தொடரில் யாழ் ஜொனியன்ஸ் அணியினை 2இலக்குகளால் வீழ்த்தியது AB விளையாட்டு கழகம்....
நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற AB அணித்தலைவர் முதலில் களதடுப்பினை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி சனசஜன் பெற்ற 43ஓட்டங்களின் உதவியுடன் 167/7(20) ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு ஆடிய AB அணி சிலோயன் மற்றும் தனலக்ஷன் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 19பந்து பரிமாற்றங்கள் முடிவில் 8இலக்கினை இழந்து 2இலக்குகளால் வெற்றி பெற்றது அணி சார்பாக சிலோயன்-57 தனலக்ஷன்-59 ஓட்டங்களை பெற்று கொடுத்தனர் அரியாலை தொடரின் முடிவுகளை உடனுக்குடன் அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment