 |
அரியாலை கில்லாடிகள் அணக்கு 4வது வெற்றி |
NELLAI BLASTERS விளையாட்டு கழகம் நடாத்தும் NBCM தொடரில் இன்று நடைபெற்ற 16வது போட்டியில் KOKUVIL KINGS அணியினை 5இலக்குகளால் வீழ்த்தியது அரியாலை. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் ஆடிய கொக்குவில் கிங்ஸ் 80/9(10) அணி சார்பாக ரம்மியராகுலன்-28 பிரதீஸ்-13 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அரியாலை சார்பாக பந்து வீச்சில் கபில்-3/4(2) அலன்ராஜ்-3/12(2) 81ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அரியாலை 81/5(9.5) பெற்று 5இலக்குகளால் வெற்றி பெற்றது அணி சார்பாக அஜித்-24 சுரேந்திரன்-15 பெற்று கொடுத்தனர். ஆட்டநாயகன்-சுரேந்திரன்(A.K).
NBCM தொடரின் முடிவுகளை அறிய yarlspots உடன் இணைந்திருங்கள்.
Post a Comment