மாகாண மட்ட பிரிவு 3 தொடர் சம்பியனாகியது யாழ் சென்றலைட்ஸ்.....

Yarlsports.com 

இன்று பாம்பைமடு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற மாகணமட்ம பிரிவு-3 இறுதி ஆட்டத்தில் வவுனியா யுனிபைட் அணியினை 62 ஓட்டங்களால் வீழ்த்தியது சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம்....

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற யுனிபைட்ஸ் அணித்தலைவர் முதலில் களதடுப்பினை தீர்மானிக்க முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 251/6(45) அணி சார்பாக கௌதமன் 63 நிரோஜன் 47 பிரியலக்‌ஷன் 47 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர் 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு ஆடிய வவுனியா யுனிபைட் அணி 189/9(43.5) பெற்று 62 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது அணி சார்பாக ருசாந்தன்-27, மதுஷன்-27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர் 

சென்றலைட்ஸ் சார்பாக பந்துவீச்சில் அலன்ராஜ் 3/24(8) ஜெரிக்துஷாந் 2/14(7) மாகாண சம்பியன் ஆகிய யாழின் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsportsஇன் வாழ்த்துக்கள் தொடர்ந்தும் yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.